Pattukottai Kalyanasundaram (1930-1959)

Pattukottai Kalyanasundaram (1930-1959)
Padittha Penn (1954) was the first film to feature a song written by Pattukottai Kalyanasundaram During a short span of a little over nine years he had written 196 songs featured in 56 films.His work in the film Paasavalai made him a top-ranking lyricist.His other famous films include Kalyanaparisu(1963).The Government of Tamil Nadu nationalised his songs in 1955.


Movie Arasilangumari
Music M S Viswanathan

Lyrics by PattukKottai
Singer T M Soundhararaajaan




சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லபோகும் வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா
(சின்னப்பயலே..)
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
- உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
தன்மான உணர்ச்சி (சின்னப்பயலே..)
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவேப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கில்லிவேப்பாங்க - இந்த
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே - நீ
வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே (சின்னப்பயலே..)

Comments

Popular posts from this blog

Vaali (30-10-1931) (age 77)

Thamarai

Snehan